கோபத்தை தவிர்ப்பது எப்படி? How to Control Anger in Tamil | AsK LIFE Motivation
ரகு, வேலைக்கு கிளம்பும் நேரத்தில், வீட்டில் மனைவியுடன் சண்டை. அந்த கோபத்தை, ஆட்டோ ஓட்டுநர், சக பணியாளர்கள் என, சங்கலி தொடர் போல, சந்திக்கும் அனைவரிடமும் காட்ட, அனைவருக்கும் கோபம்…