சிறந்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது எப்படி? How to Choose A Partner Wisely in Tamil | AsK LIFE Motivation
ஒரு வயதான மனிதர் இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல், தன் வாழ்நாள் முழுவதும் தனித்தே வாழ்ந்திருந்தார்…