கடினமான நேரங்களை கையாள்வது எப்படி? How to Handle Hard Times in Tamil | AsK LIFE Motivation
மாட் கோலின்ஸ்கி, ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான சமையல்காரர். 2011, டிசம்பர் 26 ஆம் ஆண்டு, குயின்ஸ்லாந்தில் இருந்த அவர் வீட்டில், அவரின் 39 ஆவது வயதில், மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இவரின் மனைவியும், மூன்று இளம் மகள்களும்…