Stop Complaining Tamil Quote

‘குறை சொல்வதை’ நிறுத்துவது எப்படி? How to Stop Complaining in Tamil | AsK LIFE Motivation

மகேஷ் தனக்குள்ள அதே குறைகளை திரும்ப சொல்ல, ஒரு துறவியிடம் நான்காவது முறையாக வந்தார். அப்பொழுது அந்த துறவி, ஒரு நகைச்சுவை கதையை மகேஷிடம் கூறினார்…