அவநம்பிக்கையை நிறுத்துவது எப்படி? How To Break the Addiction to Negative Thoughts in Tamil | AsK LIFE Motivation
ஒரு வீட்டின் முதலாளி, ஒரு நாயையும் பூனையையும் வளர்த்து வந்தார். நாய் எப்பொழுதும் வாழ்க்கையை அவநம்பிக்கையுடன் பார்த்தது. பூனை எப்பொழுதும் நம்பிக்கையுடன் வாழ்க்கையை பார்த்தது…