Healthy Relationship Tamil Quotes

பிறருடன் ‘நல்லுறவு’ மேம்பட… How to Build A Healthy Relationship in Tamil | AsK LIFE Motivation

ஒரு பூக்கடையின் முன்பு, ஒரு நபர் தன் காரை நிறுத்தினார். 100 கி.மீ தொலைவில் வாழும் தன் தாய்க்கு செயற்கை பூக்களை அனுப்பும் படி கடைக்காரரிடம் அந்த நபர் காரில் இருந்தப்படியே சொல்லிவிட்டு, தனது காரில் இருந்து இறங்கும்போது…