வாதத்தில், ‘எப்பொழுதும் வெல்வது’ எப்படி? How to Always Win An Argument in Tamil | AsK LIFE Motivation
ஒரு நாள், கையில் இருந்த ஐந்து விரல்களுக்கும் வாதம் ஏற்பட்டது. அவர்களின் குடும்பத்தில், ‘நான் தான் மிக மிக முக்கியமான உறுப்பினர்’ என ஐந்து விரல்களும் வாதிட்டன…