வாழ்வில் குறிக்கோள் இருக்கும் பொழுது மட்டும் தான், செல்லும் பாதை சரியானதாக இருக்கும். எங்கே செல்கிறோம்? என தெரியாமல் எப்படி செல்ல முடியும்.
குறிக்கோள் உயர்ந்ததாக இருக்கும் பொழுது, வெற்றி பெரியதாக இருக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.