நம் கதையின் நாயகன் அஜய்க்கு தன் உயர் அதிகாரியை பார்க்கும் பொழுது மனதில் வெறுப்பு ஏற்படும். இவரிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்ற மன வேதனை. எப்பொழுது பார்த்தாலும், அஜய்யின் உயர் அதிகாரி அஜய்யை குறை செல்லி கொண்டே இருப்பார்.
அஜய்யால் இவரை சமாளிக்க முடியவில்லை.
அவருக்கான தீர்வு இதோ,
Deal with Complainers – Life Mastery Video:
குறை இல்லாத மனிதர்கள் கிடையாது. குறை சொல்லி யாரையும் திருத்த முடியாது. அந்த குறையில் இருந்து ஒருவரை எப்படி மீட்டு எடுக்கலாம்? என யோசித்து, அதற்கான தீர்வை அவருக்கு கொடுத்து, அவரை முன்னேற வைக்கும் குணம் குறை சொல்ல நினைக்கும் மனதிற்கு தேவை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.