கைரேகையில் வேறுபாடு இருப்பது போல, குணங்களில் வேறுபாட்டுடன் இருப்பது தான் மனிதன். வேற்றுமையில் ஒற்றுமையை காண்பதில் தான் உறவு ஒற்றுமையே அடங்கி உள்ளது.
சிக்கல் சிறியதாக இருக்கும் பொழுதே அதனை சரியாக கையாண்டு, உறவிற்குள் புரிதலை ஏற்படுத்தி கொள்வது புத்திசாலித்தனம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.