வாழ்வில் வெற்றி என்பது நமக்கு வேண்டியதை இந்த உலகில் இருந்து பெறுவது என நாம் நினைக்கின்றோம். அதற்காகவே வாழ்க்கை வாழ்கின்றோம். ஆனால் வெற்றிக்கு நாம் பெற வேண்டுமா? அல்லது கொடுக்க வேண்டுமா?
கொடுக்க கொடுக்க நாம் பெறுவோம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.