பெற்றோருக்கு என பல முக்கியமான கடமைகள் இருக்கு. குழந்தை வளர்ந்து, ஒரு நல்ல அறிவு நிலையுடன் சுய முடிவு எடுக்கும் நிலை வரும் வரை, அந்த குழந்தை பெற்றோரின் முடிவில் வாழ்கிறது. அப்பொழுது பெற்றோரான உங்களுடைய கடமைகள் எப்படி பட்ட முக்கியதுவத்தை கொண்டிருக்கும்? என யோசித்துப் பாருங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.