உடல் எடை எந்த வேகத்தில் ஏறியதோ, அதே வேகத்தில் எடையை குறைக்க முடியாது என்பது தான் உண்மை. எடை ஏறும் அளவிற்கு உங்க மனம் கட்டுப்பாடற்று உணவின் மீதே கவனம் கொண்டுள்ளதா? வேறு ஏதேனும் உடல் நல காரணம் உள்ளதா? என்பது போல எந்த காரணத்தினால் உடல் எடை அதிகரித்தது என யோசித்துப் பாருங்க.
காரணத்தை கண்டறிந்து பொறுமையுடனும் விடா முயற்சியுடனும் தீர்வை அணுகனும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.