கூச்சம் தவித்து வாழ மனம் முழுமையாக விரும்பினாலும், உண்மையில் முடியாமல் போக காரணம் என்னவாக இருக்கும்? கூச்ச சுபாவத்தோடு இருக்கும் பொழுது, சமுதாய தொடர்பு தடைபடுகிறது. வாழ்க்கை முன்னேற்றம் தடை படுகிறது. வாழ்நாள் முழுவதும் கூச்சத்துடன் வாழ அவசியம் இல்லை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.