தேர்வு என்றால் பயமோ, பதட்டமோ தேவை இல்லை. பயப்படுவதால் எதுவும் மாறப் போவது இல்லை. நேர மேலாண்மை, முதல் முக்கியத்துவத்தில் முடிக்க வேண்டிய பயிற்சிகள் எது? என்ற புரிதல் இருக்கும் பொழுது, மனதில் நினைத்துள்ளதை விட எளிதாக தேர்வுக்கு தயாராகலாம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.