ஒரு மனிதரின் தரத்தை அவரின் சுய ஒழுக்கத்தில் இருந்து தெரிந்துக் கொள்ளலாம். உங்களை சுற்றி உள்ள சூழல் எப்படி இருந்தாலும் நீங்கள் ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் நீங்கள் சுய ஒழுக்கம் மிக்கவர் என தெரிந்து கொள்ளலாம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.