நீங்கள் விட்டு விட வேண்டிய 5 பழக்கங்கள்! 5 Habits to Give Up If You Want to be Successful in Tamil | AsK LIFE Motivation

Habits To Give Up Tamil Quote

நல்ல பழக்கங்களை பழக வேண்டும் என நீங்க நினைக்கும் அதே சமயத்தில், கெட்ட பழக்கங்களை விட்டு விட வேண்டும் என்ற எண்ணத்திற்கு நீங்க அதிக முக்கியத்துவம் கொடுக்கனும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும் எனில், குப்பைகளை அகற்றினால் தானே முடியும்! அதுபோல தான், கெட்ட பழக்கங்களை கைவிட வேண்டிய அவசியம் நல்ல பழக்கங்களை மேம்படுத்த தேவை படுகிறது.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.