நீங்கள் கவலை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது, உங்களை அறியாமல் எதிர்மறை ஆற்றலை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்க்கறீர்கள். எதிர்மறை ஆற்றல் எவ்வித நல்ல பலன்களையும் உங்களுக்கு கொடுக்காது.
நேர்மறை உணர்வுகளுடன் நீங்கள் இருக்கும் பொழுது, நேர்மறை ஆற்றலை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்க்க முடியும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.