ஆமைக்கும் முயலுக்கும் ஓட்ட பந்தைய போட்டி நடந்தது. ஆமை மெதுவாக நடக்கும் உயிரினம். முயல் வேகமாக ஓடும் உயிரினம் என நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் பந்தயத்தில், ஆமை வெற்றி பெற்றது. எப்படி?
ஓட்டத்தின் இடையில், ‘ஆமை மெதுவாக ஓடும் உயிரினம் ஆயிற்றே! நாம் சிறிது நேரம் ஓய்வு எடுத்து கொள்ளலாம்.” என முயல் ஓய்வெடுத்தது.
முயல் அதிகப்படியாக எடுத்த ஓய்வு, அதற்கு பந்தயத்தில் தோல்வியை தந்தது.
வாழ்க்கைக்கு ஓய்வு அவசியம். எப்பொழுது? எப்படி? ஓய்வெடுக்க வேண்டும் என்ற புரிதல் மிக முக்கியம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.