சோம்பேறி தனத்தை ஒழிப்பது எப்படி? How to Stop Being Lazy in Tamil | AsK LIFE Motivation

Stop Being Lazy Motivational Quote Tamil

பிறவி எடுத்தது வாழ. சுறுசுறுப்புடன் வாழ. சுறுசுறுப்பாக இயக்கப்படாத இயந்திரம், நாட்பட இயங்காமல் பழுதாகிவிடும்.

வாழ்வில் உயர்ந்த நோக்கம் இருக்கும் பொழுது, செய்ய தெளிவான வேலைகள் இருக்கும் பொழுது, சமுதாயத்தில் இருந்து பல பெறுகிறோம் அதற்கான என்னால் முடிந்த சேவையை உலகிற்கு செய்வேன் என்ற எண்ணங்கள் இருக்கும் பொழுது, சுறுசுறுப்பாக வாழவே மனம் துடிக்கும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.