புன்னகை உங்களுக்கு மட்டும் இன்றி உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மைகளை செய்கிறது.
நீங்கள் தெருவில் நடந்து செல்லும் பொழுது, தெரியாத வழிப் போக்கர் ஒருவர் உங்களைப் பார்த்து சிரித்தால், உங்களுக்கு எப்படி இருக்கும்? நேர்மறை ஆற்றல் உடலினுள் மேலெழும்புவதை உங்களால் உணர முடியும் அல்லவா? தெரியாத நபர் சிரிப்பதற்கே இத்தகைய நன்மைகள் என்றால்,
தினம் உங்கள் வாழ்வில் நீங்கள் சிரிப்பை அங்கமாக கொண்டிருந்தால் கிடைக்கும் நன்மைகள் பல.
1. உடல் இரத்த அழுத்தம் குறைகிறது
2. உங்களை இளமையாக உணர வைக்கிறது
3. மன அழுத்தம் குறைகிறது
4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
5. பயம், பதட்டம் குறைகிறது
இப்படி நன்மைகளை சொல்லி கொண்டே போகலாம்.
சிரிப்பு சரியான இடத்தில், சரியான அளவில் இருக்கும் வரை பிரச்சனை இல்லை. அளவுமுறை மீறும் பொழுது?
உங்களுக்கு ஒரு உயரிய பலன் வேண்டும் எனில் அதற்கு தேவையான விலையை நீங்கள்
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.