ஒருவர் என்ன சொல்ல வருகிறார்? என்பதை திறந்த மனதுடன் கேட்க ஒருவரின் ஈகோ இடம் கொடுப்பதில்லை.
தனக்கு நெருக்கமான உறவுகளுடன், தன் கருத்துக்கு முழுவதுமாக ஒத்துபோன அலைவரிசையில் யோசிப்பவருடன், தன்னை விட உயர்ந்தவர் என எவரையேனும் மதிக்கும் பொழுது, உதவிக்கு யாரேனும் வர மாட்டார்களா? என்ற எண்ணங்களில் இருக்கும் பொழுது உதவுபவருடன், ஒரு மனிதனால் ஒத்துப் போக முடிகிறது.
ஈகோவின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதன், அறிவு நிலையில் தாழ்ந்து போகின்றான்.
உங்களுக்கு ஒரு உயரிய பலன் வேண்டும் எனில் அதற்கு தேவையான விலையை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும்!
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.