மேடையில் பேச பயப்படுவது, பதட்டப் படுவது அனைவருக்கும் பொதுவான விஷயம். இந்த உணர்வு லேசான பதட்டத்தில் தொடங்கி, செயலிழக்கும் பயம் மற்றும் பீதி வரை இருக்கலாம்.
இந்த பயம் உள்ள பலர் பொது மேடையில் பேசும் சூழ்நிலைகளை முற்றிலுமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால் இடைவிடாத பயிற்சி மற்றும் விடாமுயற்சியியால், உங்கள் பயத்தை நீங்கள் வெல்ல முடியும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.