கஷ்டங்களை நீங்க பார்க்கும் விதம் மாறும் பொழுது, வாய்ப்புகள் உருவாகும். தங்கத்திற்கு ஏற்படும் கஷ்டம், ஆபரணங்களின் வெளிப்பாடு. கல்லிற்கு ஏற்படும் கஷ்டம் சிற்பத்தின் வெளிப்பாடு. ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும்.
எதனை நினைக்க கூடாது என அடிக்கடி நினைக்க செய்கிறோமோ, அந்த விஷயம் தான் முதலில் நினைவிற்கு வரும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.