
ஒருவர் உங்களுடைய மனதை புண்படுத்துகிறார் என்றால் நீங்கள் அவருடைய மனதை புண்படுத்தினீர்களா? என யோசித்துப் பாருங்கள்.
நீங்கள் எந்த தவறும் செய்யாமல் அவர் சுயநலமாக உங்களுடைய மனதை புண்படுத்தினால் அதனை பொருட்படுத்தாமல் வாழ முடியும். எப்படி?
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.