Life Direction Tamil Quote

வாழ்க்கை திசையை நிர்ணயிப்பது எப்படி? How to Change Your Life in Tamil | AsK LIFE Motivation

தன் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆசைப் பட்ட ஒரு நபர், ஒரு துறவியை பார்க்க சென்றார். துறவி அவரிடம் பேச ஆரம்பிக்கும் பொழுது, அந்த நபர் கேள்விகளை எழுப்பினார்…