Make Boring Life Interesting Tamil Quote

சலிப்பான வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குவது எப்படி? How To Make Boring Life Interesting in Tamil | AsK LIFE Motivation

நம் கதையின் நாயகன் அஜய்க்கு வாழ்க்கை சலித்து விட்டது. சில நாட்கள் வாழ்க்கை சுவாரசியமாக இருந்தது. பல நாட்கள், ‘ஏன் பிறந்தேன்? ஏன் வாழ்கிறேன்?’ என தெரியவில்லையே…