தனிமையை நிர்வகிப்பது எப்படி? 6 பழக்கங்கள்! How To Overcome Loneliness in Tamil | AsK LIFE Motivation
தனிமையை “தவிர்க்க முடியாமல் ஏற்று வாழ” உங்க சூழல் காரணமாக அமைந்தாலும் habits பழக்கங்களை மாற்றுவதன் மூலமாக தனிமையை மாற்றி அமைக்க முடியும்…
Career Development Guide in Tamil
தனிமையை “தவிர்க்க முடியாமல் ஏற்று வாழ” உங்க சூழல் காரணமாக அமைந்தாலும் habits பழக்கங்களை மாற்றுவதன் மூலமாக தனிமையை மாற்றி அமைக்க முடியும்…
ஆசைப் பட்ட அனைத்தும் அனைவருக்கும் கிடைப்பது இல்லை. நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இந்த சூழலில் ஏன் நடக்கிறது? என்ற அறிவு சில பல தெரியாத காரணங்களால் நம் மனதிற்கு புரிபடறது இல்லை…
உங்களைப் பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்னவாக உள்ளது? உங்க விரக்தி மனப்பான்மையின் அளவீடு, நீங்க பெருமையாக உணர்வதன் அளவீடு, வெற்றி அளவீடு, நம்பிக்கை அளவீடு…
சூழ்நிலை, உணர்வுபூர்வமாக உங்களை கட்டுப்படுத்தாமல் உங்களால் சுதந்திரமா செயல்பட முடியுதா? என யோசித்துப் பாருங்க…
சூழ்நிலைக்கு எப்படி சரியான விதத்தில் பதிலளிக்க வேண்டும்? என்ற தெளிவுடன் பிறரை நீங்க அணுக, உறவு & நட்பு முறிவுகளை தவிர்க்க, அதிக சுயநலத்துடன்…
Personal ளான விஷயமாக மனதில் உள்வாங்க தேவை இல்லாத ஒரு விஷயத்தை personal ஆன விஷயமா நீங்க நினைக்கும் பொழுது, தேவையில்லாத…
‘ஆசைப் பட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்,’ எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே மனதை வைத்துக் கொள்ள சொல்லப் போகும் ’10’ பழக்கங்களை…
ராஜா ஒருவர் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தாலும், மகிழ்ச்சியாக அவர் இல்லை. ஒரு நாள், ராஜா மகிழ்ச்சியாக பாடிக் கொண்டிருந்த வேலைக் காரரை பார்த்தார். ஊழியர் ஒருவர் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?…
குற்றத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி, தண்டனைக்காக மன்னரிடம் அனுப்பப்பட்டார். அவரிடம் ராஜா இரண்டு தண்டனைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக கொடுத்தார்…
நீர் தாங்கி ஒன்று, இரண்டு பெரிய பானைகளை கொண்டிருந்தது. ஒரு கம்பத்தின் ஒவ்வொரு முனையிலும் ஒவ்வொன்றும் தொங்கவிடப்பட்டிருந்தது. பானைகளில் ஒன்று, அதில் ஒரு விரிசலைக் கொண்டிருந்தது…