நீங்க யாருக்கு நம்பிக்கை உடையவரா இருக்கறீங்களோ இல்லையோ முதலில் உங்களுக்கு நீங்க நம்பிக்கை உடையவரா இருக்கனும். நம்பிக்கை இல்லாத மனிதன் தும்பிக்கை இல்லாத யானையை போன்றவன்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.