ஒரு அறையில் 10 கதவுகள் உள்ளன. அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டு உள்ளன. அந்த அறையில் உங்களை நாட்கணக்கில் அடைத்துவைத்து விட்டு, அடைந்தவர்கள் சென்று விட்டனர்.
அடைந்தவர்கள் என்றாவது ஒருநாள் வந்து கதவை திறந்து விடுவார்கள் என பொறுமையாக காத்திருப்பீர்களா? அல்லது கதவுகள் தானாக திறக்கும் என அமர்ந்திருப்பீர்களா? அல்லது நீங்களே கடினமாக முயற்சி செய்து, எப்படியாவது அறையை விட்டு வெளிவர வேண்டும் என, வெளிவர அனைத்து வாய்ப்புகளையும் உருவாக்குவீர்களா?
உங்களுக்கு தேவையானதை நீங்கள் தான் உருவாக்க முழு முயற்சிகள் செய்ய வேண்டும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.