தைரியமாக இருப்பது எப்படி? How To Be Brave in Tamil | Ask LIFE Motivation

Be Brave Tamil Quote

செய்யவேண்டிய விஷயத்தைப் பற்றிய தெளிவு / அதிகப் படியான பற்றுதல் / நம்பிக்கை மனதில் இருக்கும் பொழுது தானாக தைரியம் ஏற்படும்.

பயப்படக் கூடாது என நீங்க நினைப்பதற்கு பதிலாக தைரியமாக இருக்க வேண்டும் என மனதில் நினைங்க. எது உங்களை பயப்பட வைக்கிறதோ அதனை நினைக்காமல், எது தைரியத்தை கொடுக்குமோ அதனை மனதில் நினைங்க.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.