பிறர் உங்களிடம் எப்படி நடந்தாலும், உங்களால் அவரிடம் பக்குவமாக நடக்க முடிகிறதா? என யோசித்துப் பாருங்க. உங்க மன பக்குவம் எப்படி உள்ளது என தெரிந்து கொள்ளலாம். மன பக்குவம் உங்களுக்குள் மன அமைதியை கொடுக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.