எதிர்மறை உணர்ச்சிகளான கோபம், கவலை,பொறாமை மற்றும் வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் பிறருக்கு கெடுதலை ஏற்படுத்துவதற்கு முன்பு உங்களுக்கு முதலில் கெடுதலை ஏற்படுத்தும்.சாதாரண மன நிலையில் இருக்கும் பொழுது, இந்த உணர்ச்சிகள் எழாமல் தடுத்துவிட வேண்டும் என மனம் நினைத்தாலும், சூழ்நிலை ஏற்படும் பொழுது தடுக்க முடிவதில்லை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.