பதட்டத்தை சமாளிப்பது எப்படி? How To Overcome Anxiety in Tamil | AsK LIFE Motivation

Cope Anxiety Motivational Quote Tamil

பதட்டம் ஏற்படுவது தவறல்ல. பதட்டம் என்பது ஆபத்துக்களை இயற்கை நமக்கு உணர்த்தும் வழிமுறை. பதட்டம் அளவிற்கு மீறி இருக்கும் பொழுதோ, தேவை அற்று இருக்கும் பொழுதோ அது ஒரு பிரச்சனையாக உருவெடுக்கிட்டது.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.