விமர்சனத்தை கையாள்வது எப்படி? How to Deal with Criticism in Tamil | AsK LIFE Motivation

Deal Criticism Motivational Quote Tamil

விமர்சனங்கள் உங்களை காயப் படுத்தலாம். மனோ வலிமை, விமர்சனங்களை கையாள தெம்பை கொடுக்கும். எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை விதமான விமர்சனங்கள்! விமர்சிக்க தகுதி அற்றவர்கள் தான் பெரும்பாலும் விமர்சனங்களை செய்கின்றார்கள்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.