சுய மரியாதை! | உமா
உங்களுடைய மதிப்பை நீங்க உணர்ந்திருக்கும் பொழுது மட்டும் தான், உங்களுடைய சுயமரியாதையின் அளவு உங்களுக்கு புரிபடும். திறமைகளை மேம்படுத்த உங்களுடைய சுயமரியாதை உங்களை ஊக்குவிக்கும்.
வாழ்வில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் பெற சுய மரியாதையை மேம்படுத்துங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.