நினைவுகளில் மகிழ்ச்சி தரும் நினைவுகளும் உண்டு. கவலை தரும் நினைவுகளும் உண்டு. கவலையையும் மகிழ்ச்சியையும் சரிசமமாக பார்க்க மனதால் முடிந்தால், பிரச்சனைகள் இல்லை. ஆனால், நடைமுறையில் சாத்தியப் படுவதில்லை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.