மனதை புண்படுத்துபவரை மன்னிப்பது எப்படி? How To Handle People Who Hurt You in Tamil | AsK LIFE Motivation

Handle people who hurt people tamil quote

ஒருவர் உங்களுடைய மனதை புண்படுத்துகிறார் என்றால் நீங்கள் அவருடைய மனதை புண்படுத்தினீர்களா? என யோசித்துப் பாருங்கள்.

நீங்கள் எந்த தவறும் செய்யாமல் அவர் சுயநலமாக உங்களுடைய மனதை புண்படுத்தினால் அதனை பொருட்படுத்தாமல் வாழ முடியும். எப்படி?


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.