தனிமையை நீங்கள் எவ்விதத்தில் பார்க்கறீங்க? தனிமையை கஷ்டமாகவும் பார்க்கலாம் அல்லது வாய்ப்பாகவும் பார்க்கலாம். உங்க கட்டுக்குள் இல்லாததை மாற்ற நினைப்பதை விட, வாய்ப்பாக பார்ப்பது புத்திசாலிதனம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.