அவமதிப்பை சமாளிப்பது எப்படி? How to Believe in Yourself in Tamil | AsK LIFE Motivation

Respond to an Insult Tamil Quote

உங்களை பிறர் அவமதிப்பது அவரின் தரத்தை காட்டுகிறது. ஒருவர் உங்களை அவமதிப்பதாலேயே நீங்க அவமதிக்கப் பட்டவர் ஆகிவிட முடியாது. அவமதிப்பை நேர்மறையாக அணுகி, அவர் முன் வாழ்ந்து காட்டுவதன் மூலம் நீங்க உங்க உண்மையான மதிப்பை உலகில் வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தலாம்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.