நீங்க தினம் எழுந்தவுடன் பல் துலக்க மறப்பதில்லை. குளிக்க மறப்பதில்லை. சாப்பிட மறப்பதில்லை. இப்படி எழுந்தவுடன் செய்ய வேண்டிய தினசரி கடமைகள் பல கொண்டிருப்போம். சிறு வயதில் இருந்தே குடும்ப பழக்கத்தால் பழகிய செயலாக இவைகள் அமைந்து விடுகின்றன.
அதே போல, தினம் தியானம் செய்யும் பழக்கத்தை மறக்காமல் கொண்டிருந்தால், எண்ணில் அடங்காத பல பலங்களை பெற முடியும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.