கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸை ஒரு உணர்ச்சிமிக்க இளைஞன் அணுகி, “சாக்ரடீஸ் அவர்களே! அறிவை பெற நான் தங்களிடம் வந்துள்ளேன்” என கூறினார்.
தத்துவஞானி அந்த இளைஞனை கடலுக்கு அழைத்துச் சென்று, அலைக்கடிக்க வைத்து, முப்பது விநாடிகள் தண்ணீருக்கு அடியில் அந்த இளைஞனை மூழ்கடித்தார். அவர் அந்த இளைஞனை தண்ணீரில் இருந்து வெளி விட்டபோது, சாக்ரடீஸ் அந்த இளைஞனிடம் விரும்பியதை செய்யச் சொன்னார்.
அந்த இளைஞன் துடித்தார். சாக்ரடீஸ் அவரை மீண்டும் தண்ணீருக்கு அடியில் அழுத்தினார். பிறகு, தத்துவஞானி, இளைஞனை தண்ணீரில் இருந்து வெளியெடுத்து,” உங்களுக்கு என்ன வேண்டும் “என்று கேட்டார்? இறுதியாக அந்த இளைஞன் “காற்று; எனக்கு காற்று வேண்டும்! ” என்றார்.
“நல்லது, இப்போது, நீங்கள் காற்றை விரும்பிய அளவுக்கு அறிவை விரும்பும்போது, உங்களிடம் அது இருக்கும்.” என சாக்ரடீஸ் பதிலளித்தார்.
ஆசையை அடைய ஒரே வழி, ஆர்வத்தை வளர்ப்பதுதான்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.