மற்றவரை புரிந்தேனோ இல்லையோ, என்னை நான் புரியாமல் இருப்பேனா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ‘என்னை நான் புரிந்துள்ளது சரியா?’ என்ற கேள்வியை உங்களுக்கு நீங்களே முதலில் எழுப்பி பாருங்கள்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.