நேரத்தை நிர்வகிப்பது எப்படி? | How To Manage Time in Tamil | AsK LIFE Motivation

Time Management Tamil Quote

1785-1788  காலகட்டத்தில், பெஞ்சமின் பிராங்க்ளின் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர். அவர் காலை முதல் இரவு வரை தொடர்ந்து நாட்டிற்காக பணியாற்றி வந்தார். ஆனால், அவர் இதை செய்யவில்லை, மக்களை சந்திக்கவில்லை என பல புகார்கள் அவர் மீது எழுந்தது. 

அதனால் அவர் தனக்கென ஒரு நாட்குறிப்பை எடுத்து குறிப்பெடுக்க ஆரம்பித்தார். செய்ய வேண்டிய பணிகள், குறைந்த பட்ச முக்கியமான பணிகள் மற்றும் தவிர்க்கக்கூடிய பணிகள் இவற்றின் விவரங்களை நாட்குறிப்பு பட்டியலில் எழுத ஆரம்பித்தார். நாட்குறிப்பில் குறிக்கப்பட்ட பணிகளில், தினசரி முடித்த பணிகள் அனைத்தையும் அவர் தினம் டிக் செய்தார்.

இவ்வாறு தினம் அவர் செய்யும் பொழுது, ‘முக்கியமான பணிகளை விட, முக்கியத்துவம் குறைந்த பணிகளில் தான் ஈடுபட்டு வந்திருந்தது’ அவருக்கு ஒரு வாரத்தில் புரிய வந்தது.

நேர நிர்வாகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் ஒரு உண்மை கதை இது.

’80 வருடங்கள் வாழ்ந்து, ஒரு செயலையும் செய்யாதவரை விட, 50 வருடங்கள் வாழ்ந்து 100 வருட செயல்களை செய்தவர் காலத்தை வென்றவர்.’ 

UMA LIFE COACH – Uma, Strong Personality Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.