ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி, டிம் குக் அதிகாலை 3:45 மணிக்கும், எலெவெஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி, சல்லி க்ராவ்செக் அதிகாலை 4 மணிக்கும், கோலின் டிபார்ட்மென்ட் ஸ்டோர்களின் தலைமை நிர்வாக அதிகாரி, மைக்கேல் காஸ் அதிகாலை 4:30 மணிக்கும், ஃப்ரோமர் விர்ஜின் அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி, டேவிட் குஷ் அதிகாலை 4:15 மணிக்கும் தன் காலை வழக்கத்தை தொடங்குபவர்கள்.
ஓப்ரா வின்ஃப்ரே, மைக்கேல் ஒபாமா மற்றும் இந்திரா நூயி ஆகியோரும் விடியற்காலையில் எழுந்திருப்பார்கள்.
இப்படி, வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதிகாலையில் தன் தினத்தை துவங்குபவர்கள்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.
“வெற்றிக்கான ஒரு பார்முலாவை என்னிடம் கேட்டீர்கள் என்றால்? அது மிகவு சுலபம் என்பேன். உங்களின் தோல்வியை ரெட்டிப்பு ஆக்குங்கள். நீங்கள் தோல்வியை வெற்றியின் பகைவனாக பார்க்கிறீர்கள், ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் தோல்வியால் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அதனால் தைரியமாக தவறுகள் செய்யுங்கள், என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள்! அதிலிருந்து தான் நீங்கள் வெற்றியை கண்டெடுக்கமுடியும்.”
Thomas J Watson, IBM
நல்ல கருத்து சிவா. நன்றி.