முடிவெடுப்பது எப்படி? How To Take Decision in Tamil | AsK LIFE Motivation

Right Decision Tamil Quote

ஒரு பிரச்சனைக்கு எந்த முடிவு எடுத்தாலும் அது ஒரு முடிவு தான். சரியான முடிவெடுக்கறீர்களா? என்பது தான் மிக மிக முக்கியம். முடிவுகள் வாழ்க்கை பாதையின் திசையை மாற்றியமைக்க கூடியது.

தரம் குறைந்த வாழ்க்கை, தவறான முடிவிலால் ஏற்படும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.