நல்ல தலைவராக இருப்பது எப்படி? How To Be A Good Leader in Tamil | AsK LIFE Motivation

Be A Good Leader Tamil Quote

நம் கதையின் நாயகன் அஜய்க்கு ஒரு நல்ல தலைவனாக இருக்க ஆசை. அதற்கான தகுதிகள் என்ன? என்ற தேடுதலில் இருந்தார்.

அவருக்கான தீர்வு இதோ,

Be a Good Leader – Life Mastery Video:

ஒரு நல்ல தலைவருக்கு தன்னை பற்றிய தெளிவும், தன் குழு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்ற தெளிவும், இந்த தெளிவை குழுவிற்கு முழுமையாக கொடுக்கும் திறனும் இருக்க வேண்டும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.