மனித மனம் குரங்கின் மனம் போன்றது. மனதை கட்டுப்படுத்த நினைக்க நினைக்க மனம் அலை பாயும். கண்களை மூடி எதையும் நினைக்க கூடாது என நினைத்துப் பாருங்க. அப்பொழுது தான் அனைத்தும் நினைவிற்கு வரும்.
எதனை நினைக்க கூடாது என அடிக்கடி நினைக்க செய்கிறோமோ, அந்த விஷயம் தான் முதலில் நினைவிற்கு வரும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.