ஆபிரகாம் லிங்கன், 1831 ஆம் ஆண்டில் வியாபாரத்தில் தோல்வியுற்றார், 1836 ஆம் ஆண்டில் அவருக்கு தன் காதலியுடன் உறவு முறிவு ஏற்பட்டது. 1856 இல் ஜனாதிபதியாக போட்டியிட்டபோது தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். எப்பொழுதும் நிராகரிப்பு மற்றும் தோல்விக்கு ஆளாகிக் கொண்டே இருந்தார். இருப்பினும் அவர் தன், விடா முயற்சியை நிறுத்த வில்லை.
“எனது தோல்வி, நான் தோல்வியுற்றேனா? என்பதில் அல்ல. எனது தோல்வியில் நான் திருப்தியடைகிறேனா? என்பதில் உள்ளது.” என்பது இவரின் எண்ணம்.
லிங்கன் 1861 இல் அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தோல்வியை நீங்கள் என்னவாக பார்க்கிறீர்கள்? என்பதில் உங்க வெற்றி உள்ளது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.