ரிச்சர்ட் பிரான்சன், பிரபல பிரிட்டிஷ் தொழில் அதிபர்.
அவர் தன் வெற்றி அனுபவத்தை கூறுகையில், ‘நான் ஒவ்வொரு முறை புதிய முயற்சியை மேற்கொள்ள தீர்மானிக்க வேண்டியிருக்கும் பொழுதும், ’உள்ளுணர்வு’ தான் எனது சிறந்த வழிகாட்டியாக இருப்பதை நான் அடிக்கடி உணர்ந்தேன்.’ என்கிறார்.
வெற்றிகரமான முதலீட்டாளரான வாரன் பஃபெட், ‘உள்ளுணர்வை வெற்றிக்கு பயன்படுத்துவதில்’ மற்றொரு சிறந்த உதாரணமாக திகழ்பவர்.
‘மற்றவர்கள் அடையாளம் காணாத வாய்ப்புகளை பயன்படுத்தும், முடிவுகளை இவர் எடுக்க இவரின் உள்ளுணர்வு உதவுகிறது. நம்பமுடியாத சிறந்த உள்ளுணர்வுகளை கொண்டிருப்பதாக இவர் அறியப்படுகிறார்.’
இதுபோல உலக புகழ் பெற்ற தொழிலதிபர்களில் 65% தொழிலதிபர்கள் உள்ளுணர்வை பயன்படுத்தி வெற்றி அடைபவர்கள்.
வெற்றிக்கு உள்ளுணர்வின் பங்கு மிக அவசியம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.